சென்னை, ஏப். 6: ஒகேனக்கல் பிரச்னையில் கர் நாடகத்தைக் க ண் டி த் து , வரும் ஏப்ரல் 8- ம் தேதி நடை ù ப று வ த ô க இருந்த ஆர்ப் பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திராவிடர் கழ கம் அறிவித்துள்ளது. கர்நாடகத் தில் புதிய அரசு அமையும் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டம் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி சனிக்கி ழமை அறிவித்தார். அதனை ஏற்று, திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 8-ம் தேதி நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக் கப்படுவதாக, அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு:
அதுபோல, முதல்வர் கரு ணாநிதியின் அறிவிப்பை ஏற்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் மன்றம் சார்பில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, அதன் பொதுச்செயலாளர் க. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment