சென்னை, ஏப். 6: இருப்பிடச் ச ô ன் றி த ழ் இ ரு ந் த ô ல் , ஆவின் பால் அ ட் û ட வழங்கப்படும் என்று பால்வ ளத் துறை அ û ம ச் ச ர் மதிவாணன் கூறினார்.அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் ஆவின் பால் அட்டை வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமை ஆய்வு செய்த அவர் கூறியதா வது:
குடும்பத் தேவைக்காக பால் தேவைப்படுவோர், முறையான விண்ணப்பம், இருப்பிடச் சான் றிதழ் அளித்தால், ஆவின் வட் டார அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு சங்க அலுவலகங்க ளில் புதிய பால் அட்டை வழங் கப்படும்.சென்னை மாநகரில் ஆவின் பால் அட்டைகள் வழங்குவதற் காக, ஆவின் நிர்வாகம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.கடந்த மார்ச் 21, 22 தேதிக ளில், 35 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 35,000 ஆவின் பால் அட்டைகள் வழங்கப்பட் டன.
ஒரே நாளில் 55,000 அட் டைகள்:
கடந்த சனி, ஞாயிற் றுக்கிழமைகளில், 15 ஆவின் வட்டார அலுவலகங்கள், 21 கூட்டுறவு பால் சங்க அலுவலங் களில் ஆவின் பால் அட்டை கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.அதில் சனிக்கிழமை மட்டும் 55,000 பால் அட்டைகளும், ஞாயிற்றுக்கிழமை சுமார் 60,000 பால் அட்டைகளும் வழங்கப் பட்டன என்றார்.இந்த ஆய்வின் போது பால்வ ளத் துறை ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வ வர்மா, துணை ஆணையர் எம்.ரவிக்குமார், ஆவின் இணை நிர் வாக இயக்குநர் என். சுப்பையன் உள்ளிட்டோர் உடன் இருந்த னர்.
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment