சென்னை, மே 12: பேரவை யில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல் - தீயணைப்பு - மதுவி லக்கு ஆகிய துறைகளின் மானி யக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து முதல்வர் கரு ணாநிதி பேசினார்.
அப்போது முதல்வர் கருணா நிதியின் மனைவி தயாளு அம் மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, அவரது கண வர், மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, கவி ஞர் தமிழச்சி தங்கபாண்டியன், திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், திமுக அமைப் புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சி களை கவனித்தனர்.
No comments:
Post a Comment