ஒசூர், கந்தன்சாவடி, களியக்கா விளை ஆகிய சோதனைச் சாவடி கள் ரூ. 70 கோடியில் நவீனப்படுத் தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது திமுக எம்.எல்.ஏ. டி. செங்குட்டுவன் எழுப் பிய கேள்விக்கு பதிலளித்த வணிகவ ரித் துறை அமைச்சர் உபையத் துல்லா, ""குஜராத் மாநிலத்தில் உள்ள துபோல சோதனைச் சாவடிகளை ரூ. 200 கோடியில் நவீனப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது'' என்றார்.
அமைச்சர் கே.என். நேரு:
தமிழ கத்தில் உள்ள சோதனைச் சாவடி களை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாத ஒசூர், கந்தன்சாவடி, களியக்கா விளை ஆகிய சோதனைச் சாவடி களை நவீனப்படுத்த ரூ. 70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒருங்கி ணைந்த சோதனைச் சாவடியாகச் செயல்படும் என்றார்.
No comments:
Post a Comment