சென்னை, மார்ச் 31: இந்தி யன் வங்கி ரூ. 1 லட்சம் கோடி வர்த்தகம் புரிந்து புதிய சாதனை புரிந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியு டன் முடிவடைந்த ஆண்டில், இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்தது.
இந்தியன் வங்கி சமீபத்தில், தனது அனைத்துக் கிளைக ளையும் "கோர் பேங்கிங் சொல் யூசன்' மூலம் இணைத்து சாதனை படைத்தது. இதன் மூலம் எல்லா வாடிக்கையா ளர்களும், இந்த வங்கியின் எந் தக் கிளை மூலமும் சேவை பெற முடியும்.இன்டர்நெட் வங்கிச் சேவை, ஸ்மார்ட் கார்டு வசதி போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட வங்கியாக, இந் தியன் வங்கி திகழ்கிறது.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment