சென்னை, ஏப். 2: தமிழக சட் டப் பேரவையில் புதன்கி ழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதமும், நிதி அமைச்சரின் பதிலுரையும் இருந்தது.சமீபத்தில் அதிமுகவிலி ருந்து விலகிய வழக்கறிஞர் ஜோதி, அவை தொடங்குவ தற்கு முன்பே பார்வையாளர் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை கவனித் தார்.
முதல்வரின் மகளும், மாநி லங்களவை உறுப்பினரு மான கவிஞர் கனிமொழியும் பார்வையாளர் மாடத்தில் இருந்து அவை நிகழ்வுக ளைக் கவனித்தார்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment