சென்னை, ஏப். 4: கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், கட்சி யின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு வாழ்த்து தெரி வித்து முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளிட்ட அறிக்கை:
தோழர் பிரகாஷ் காரத் மார்க்சிய சித்தாந்தங் களை முழுமையாகக் கற்று, தேர்ச்சி பெற்றவர். உழைக் கும் வர்க்கத்தின் உயர்வுக்காக ஓயாது பாடுபடுபவர். அவ ருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி யின் பல்வேறு பொறுப்புக ளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துத் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment